சூரா 2 ஸூரத்துல் பகரா (பசு மாடு), அயாஹ் 56
-
ثُمَّ بَعَثْنَاكُمْ مِنْ بَعْدِ مَوْتِكُمْ لَعَلَّكُمْ تَشْكُرُونَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- ثُمَّ
- பிறகு
- بَعَثْنَٰكُم
- எழுப்பினோம்/உங்களை
- مِّنۢ بَعْدِ
- பின்னர்
- مَوْتِكُمْ
- மரணம்/உங்கள்
- لَعَلَّكُمْ تَشْكُرُونَ
- நீங்கள் நன்றி செலுத்துவதற்காக
நீங்கள் நன்றியுடையோராய் இருக்கும் பொருட்டு, நீங்கள் இறந்தபின் உங்களை உயிர்ப்பித்து எழுப்பினோம்.
2:56
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்