சூரா 2 ஸூரத்துல் பகரா (பசு மாடு), அயாஹ் 80

  1. وَقَالُوا لَنْ تَمَسَّنَا النَّارُ إِلَّا أَيَّامًا مَعْدُودَةً ۚ قُلْ أَتَّخَذْتُمْ عِنْدَ اللَّهِ عَهْدًا فَلَنْ يُخْلِفَ اللَّهُ عَهْدَهُ ۖ أَمْ تَقُولُونَ عَلَى اللَّهِ مَا لَا تَعْلَمُونَ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    وَقَالُوا۟
    இன்னும் கூறினர்
    لَن تَمَسَّنَا
    எங்களை அறவே தீண்டாது
    ٱلنَّارُ
    நரக நெருப்பு
    إِلَّآ
    தவிர
    أَيَّامًا
    நாள்களை
    مَّعْدُودَةً
    எண்ணப்பட்டவை
    قُلْ
    கூறுவீராக
    أَتَّخَذْتُمْ
    எடுத்துக் கொண்டீர்களா?
    عِندَ ٱللَّهِ
    அல்லாஹ்விடம்
    عَهْدًا
    ஓர் உறுதிமொழியை
    فَلَن يُخْلِفَ
    மாற்றவே மாட்டான்
    ٱللَّهُ
    அல்லாஹ்
    عَهْدَهُۥٓ
    உறுதிமொழியை/தன்
    أَمْ
    அல்லது
    تَقُولُونَ
    கூறுகிறீர்கள்
    عَلَى ٱللَّهِ
    அல்லாஹ்வின் மீது
    مَا
    எதை
    لَا تَعْلَمُونَ
    அறியமாட்டீர்கள்

    “ஒரு சில நாட்கள் தவிர எங்களை நரக நெருப்புத் தீண்டாது” என்று அவர்கள் கூறுகிறார்கள். “அல்லாஹ்விடமிருந்து அப்படி ஏதேனும் உறுதிமொழி பெற்றிருக்கிறீர்களா? அப்படியாயின் அல்லாஹ் தன் உறுதி மொழிக்கு மாற்றம் செய்யவே மாட்டான்; அல்லது நீங்கள் அறியாததை அல்லாஹ் சொன்னதாக இட்டுக் கட்டிக் கூறுகின்றீர்களா?” என்று (நபியே! அந்த யூதர்களிடம்) நீர் கேளும்.

    2:80

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 2 ஸூரத்துல் பகரா (பசு மாடு)