சூரா 32 ஸூரத்துஸ் ஸஜ்தா (சிரம் பணிதல்), அயாஹ் 14

  1. فَذُوقُوا بِمَا نَسِيتُمْ لِقَاءَ يَوْمِكُمْ هَٰذَا إِنَّا نَسِينَاكُمْ ۖ وَذُوقُوا عَذَابَ الْخُلْدِ بِمَا كُنْتُمْ تَعْمَلُونَ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    فَذُوقُوا۟
    சுவையுங்கள்!
    بِمَا نَسِيتُمْ
    நீங்கள் மறந்த காரணத்தால்
    لِقَآءَ
    சந்திப்பை
    يَوْمِكُمْ
    உங்கள் நாளின்
    هَٰذَآ
    இந்த
    إِنَّا
    நிச்சயமாக நாம்
    نَسِينَٰكُمْ
    உங்களை மறந்து விட்டோம்
    وَذُوقُوا۟
    இன்னும் சுவையுங்கள்!
    عَذَابَ
    வேதனையை
    ٱلْخُلْدِ
    நிரந்தரமான
    بِمَا كُنتُمْ تَعْمَلُونَ
    நீங்கள் செய்துகொண்டிருந்தவற்றின் காரணமாக

    ஆகவே, உங்களுடைய இந்த நாளின் சந்திப்பை நீங்கள் மறந்திருந்ததின் (பலனை) அனுபவியுங்கள், நிச்சயமாக நாமும் உங்களை மறந்து விட்டோம்; மேலும் நீங்கள் செய்த (தீ) வினையின் பயனாக என்றென்றும் நிலையான வேதனையை அனுபவியுங்கள்” (என்று அவர்களுக்குச் சொல்லப்படும்).

    32:14

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 32 ஸூரத்துஸ் ஸஜ்தா (சிரம் பணிதல்)