சூரா 32 ஸூரத்துஸ் ஸஜ்தா (சிரம் பணிதல்), அயாஹ் 2

  1. تَنْزِيلُ الْكِتَابِ لَا رَيْبَ فِيهِ مِنْ رَبِّ الْعَالَمِينَ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    تَنزِيلُ
    இறக்கப்பட்ட
    ٱلْكِتَٰبِ
    வேதமாகும்
    لَا رَيْبَ
    அறவே சந்தேகம் இல்லை
    فِيهِ
    இதில்
    مِن رَّبِّ
    இறைவனிடமிருந்து
    ٱلْعَٰلَمِينَ
    அகிலங்களின்

    அகிலங்களின் இறைவனிடம் இருந்து அருளப்பட்டுள்ளது - இவ்வேதம் என்பதில் சந்தேகமில்லை.

    32:2

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 32 ஸூரத்துஸ் ஸஜ்தா (சிரம் பணிதல்)