சூரா 35 ஸூரத்து ஃபாத்திர் (படைப்பவன்), அயாஹ் 26

  1. ثُمَّ أَخَذْتُ الَّذِينَ كَفَرُوا ۖ فَكَيْفَ كَانَ نَكِيرِ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    ثُمَّ
    பிறகு
    أَخَذْتُ
    நான் தண்டித்தேன்
    ٱلَّذِينَ كَفَرُوا۟
    நிராகரித்தவர்களை
    فَكَيْفَ
    எப்படி?
    كَانَ
    இருந்தது
    نَكِيرِ
    எனது மாற்றம்

    பின்னர், நிராகரித்த அவர்களை நான் பிடித்துக் கொண்டேன். ஆகவே (அவர்களுக்குரிய) எனது வேதனை எவ்வாறிருந்தது.

    35:26

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 35 ஸூரத்து ஃபாத்திர் (படைப்பவன்)