சூரா 37 ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் (அணிவகுப்புகள்), அயாஹ் 153
-
أَصْطَفَى الْبَنَاتِ عَلَى الْبَنِينَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- أَصْطَفَى
- அவன் தேர்தெடுத்துக் கொண்டானா?
- ٱلْبَنَاتِ
- பெண் பிள்ளைகளை
- عَلَى ٱلْبَنِينَ
- ஆண் பிள்ளைகளை விட
(அன்றியும், அல்லாஹ்) அவன் ஆண்மக்களை விட்டுப் பெண்மக்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டானா?
37:153
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்