சூரா 37 ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் (அணிவகுப்புகள்), அயாஹ் 159
-
سُبْحَانَ اللَّهِ عَمَّا يَصِفُونَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- سُبْحَٰنَ
- மிகப் பரிசுத்தமானவன்
- ٱللَّهِ
- அல்லாஹ்
- عَمَّا يَصِفُونَ
- அவர்கள் வர்ணிப்பதை விட்டும்
எனவே, அவர்கள் இவ்வாறு வர்ணிப்பதை விட்டும் அல்லாஹ் மிகவும் பரிசுத்தமானவன்.
37:159
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்