சூரா 37 ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் (அணிவகுப்புகள்), அயாஹ் 48

  1. وَعِنْدَهُمْ قَاصِرَاتُ الطَّرْفِ عِينٌ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    وَعِندَهُمْ
    அவர்களிடம்
    قَٰصِرَٰتُ
    பார்வைகளை
    ٱلطَّرْفِ
    தாழ்த்திய
    عِينٌ
    கண்ணழகிகள்

    இன்னும், அவர்களிடத்தில் அடக்கமான பார்வையும், நெடிய கண்களும் கொண்ட (அமர கன்னியரும்) இருப்பார்கள்.

    37:48

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 37 ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் (அணிவகுப்புகள்)