சூரா 37 ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் (அணிவகுப்புகள்), அயாஹ் 68

  1. ثُمَّ إِنَّ مَرْجِعَهُمْ لَإِلَى الْجَحِيمِ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    ثُمَّ إِنَّ
    பிறகு நிச்சயமாக
    مَرْجِعَهُمْ
    அவர்களின் மீளுமிடம்
    لَإِلَى ٱلْجَحِيمِ
    நரக நெருப்பின் பக்கம்தான்

    அதன் பின்னர் அவர்கள் மீளும் தலம் நிச்சயமாக நரகம்தான்.

    37:68

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 37 ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் (அணிவகுப்புகள்)