சூரா 37 ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் (அணிவகுப்புகள்), அயாஹ் 69

  1. إِنَّهُمْ أَلْفَوْا آبَاءَهُمْ ضَالِّينَ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    إِنَّهُمْ
    நிச்சயமாக அவர்கள்
    أَلْفَوْا۟
    பெற்றார்கள்
    ءَابَآءَهُمْ
    தங்கள் மூதாதைகளை
    ضَآلِّينَ
    வழிகெட்டவர்களாக

    நிச்சயமாக அவர்கள் தம் மூதாதையர்களை வழி கேட்டிலேயே கண்டார்கள்.

    37:69

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 37 ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் (அணிவகுப்புகள்)