சூரா 37 ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் (அணிவகுப்புகள்), அயாஹ் 70
-
فَهُمْ عَلَىٰ آثَارِهِمْ يُهْرَعُونَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- فَهُمْ
- இவர்கள்
- عَلَىٰٓ ءَاثَٰرِهِمْ
- அவர்களின் அடிச்சுவடுகளில்
- يُهْرَعُونَ
- விரைகின்றார்கள்
ஆகையால், அவர்களுடைய அடிச்சுவடுகள் மீதே இவர்களும் விரைந்தார்கள்.
37:70
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்