சூரா 37 ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் (அணிவகுப்புகள்), அயாஹ் 71

  1. وَلَقَدْ ضَلَّ قَبْلَهُمْ أَكْثَرُ الْأَوَّلِينَ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    وَلَقَدْ ضَلَّ
    திட்டமாகவழி கெட்டுள்ளனர்
    قَبْلَهُمْ
    இவர்களுக்கு முன்னர்
    أَكْثَرُ
    அதிகமானவர்கள்
    ٱلْأَوَّلِينَ
    முன்னோரில்

    இன்னும், இவர்களுக்கு முன்னரும் அப்பண்டைய மக்களில் பெரும்பாலோர் வழி கெட்டிருந்தனர்.

    37:71

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 37 ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் (அணிவகுப்புகள்)