சூரா 37 ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் (அணிவகுப்புகள்), அயாஹ் 72

  1. وَلَقَدْ أَرْسَلْنَا فِيهِمْ مُنْذِرِينَ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    وَلَقَدْ
    திட்டவட்டமாக
    أَرْسَلْنَا
    நாம் அனுப்பினோம்
    فِيهِم
    அவர்களில்
    مُّنذِرِينَ
    அச்சமூட்டி எச்சரிப்பவர்களை

    மேலும், நிச்சயமாக நாம் அவர்களிடையே அச்சமூட்டி எச்சரிப்பவர்களை அனுப்பினோம்.

    37:72

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 37 ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் (அணிவகுப்புகள்)