சூரா 37 ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் (அணிவகுப்புகள்), அயாஹ் 90

  1. فَتَوَلَّوْا عَنْهُ مُدْبِرِينَ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    فَتَوَلَّوْا۟
    ஆகவே, அவர்கள் விலகிச் சென்றனர்
    عَنْهُ
    அவரை விட்டு
    مُدْبِرِينَ
    முகம் திருப்பியவர்களாக

    எனவே அவரை விட்டும் அ(வருடைய சமூகத்த)வர்கள் திரும்பிச் சென்றனர்.

    37:90

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 37 ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் (அணிவகுப்புகள்)