சூரா 38 ஸூரத்து ஸாத், அயாஹ் 87
-
إِنْ هُوَ إِلَّا ذِكْرٌ لِلْعَالَمِينَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- إِنْ هُوَ
- இது இல்லை
- إِلَّا
- அன்றி
- ذِكْرٌ
- ஓர் அறிவுரையே
- لِّلْعَٰلَمِينَ
- அகிலத்தார்களுக்கு
“இது அகிலங்களுக்கெல்லாம் நல்லுபதேசமேயன்றி வேறில்லை.”
38:87
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்