சூரா 3 ஸூரத்துல்ஆல இம்ரான் (இம்ரானின் சந்ததிகள்), அயாஹ் 171
-
يَسْتَبْشِرُونَ بِنِعْمَةٍ مِنَ اللَّهِ وَفَضْلٍ وَأَنَّ اللَّهَ لَا يُضِيعُ أَجْرَ الْمُؤْمِنِينَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- يَسْتَبْشِرُونَ
- மகிழ்ச்சியடைவார்கள்
- بِنِعْمَةٍ
- அருட்கொடையைக் கொண்டு
- مِّنَ ٱللَّهِ
- அல்லாஹ்விடமிருந்து
- وَفَضْلٍ
- இன்னும் அருள்
- وَأَنَّ ٱللَّهَ
- இன்னும் நிச்சயமாக அல்லாஹ்
- لَا يُضِيعُ
- வீணாக்க மாட்டான்
- أَجْرَ
- கூலியை
- ٱلْمُؤْمِنِينَ
- நம்பிக்கையாளர்களின்
அல்லாஹ்விடமிருந்து தாங்கள் பெற்ற நிஃமத்துகள் (நற்பேறுகள்) பற்றியும், மேன்மையைப் பற்றியும் நிச்சயமாக அல்லாஹ் முஃமின்களுக்குரிய நற்கூலியை (ஒரு சிறிதும்) வீணாக்கி விடுவதில்லை என்பதைப் பற்றியும் மகிழ்வடைந்தோராய் இருக்கின்றார்கள்.
3:171
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்