சூரா 50 ஸூரத்து ஃகாஃப், அயாஹ் 35
-
لَهُمْ مَا يَشَاءُونَ فِيهَا وَلَدَيْنَا مَزِيدٌ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- لَهُم
- அவர்களுக்கு
- مَّا يَشَآءُونَ
- எவை/அவர்கள் நாடுகின்றனர்
- فِيهَا
- அதில்
- وَلَدَيْنَا
- இன்னும் நம்மிடம் உண்டு
- مَزِيدٌ
- மேலதிகமும்
அவர்கள் விரும்பியதெல்லாம், அதில் அவர்களுக்கு இருக்கிறது; இன்னும் (அதற்கு) அதிகமும் நம்மிடம் இருக்கிறது.
50:35
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்