சூரா 56 ஸூரத்துல் வாகிஆ (மாபெரும் நிகழ்ச்சி), அயாஹ் 48
-
أَوَآبَاؤُنَا الْأَوَّلُونَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- أَوَءَابَآؤُنَا
- எங்கள் மூதாதைகளுமா
- ٱلْأَوَّلُونَ
- முன்னோர்களான
“அல்லது, முன்னோர்களான நம் தந்தையருமா? (எழுப்பப்படுவர்?” என்றும் கூறினர்.)
56:48
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்