சூரா 56 ஸூரத்துல் வாகிஆ (மாபெரும் நிகழ்ச்சி), அயாஹ் 49
-
قُلْ إِنَّ الْأَوَّلِينَ وَالْآخِرِينَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- قُلْ
- நீர் கூறுவீராக!
- إِنَّ
- நிச்சயமாக
- ٱلْأَوَّلِينَ
- முன்னோரும்
- وَٱلْءَاخِرِينَ
- பின்னோரும்
(நபியே!) நீர் கூறும்| “(நிச்சயமாக உங்களில்) முன்னோர்களும், பின்னோர்களும்.
56:49
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்