சூரா 56 ஸூரத்துல் வாகிஆ (மாபெரும் நிகழ்ச்சி), அயாஹ் 50

  1. لَمَجْمُوعُونَ إِلَىٰ مِيقَاتِ يَوْمٍ مَعْلُومٍ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    لَمَجْمُوعُونَ
    ஒன்று சேர்க்கப்படுவீர்கள்
    إِلَىٰ مِيقَٰتِ
    ஒரு குறிப்பிட்ட நேரத்தில்
    يَوْمٍ مَّعْلُومٍ
    நாளின்/அறியப்பட்ட

    “குறிப்பிட்ட நாளின் ஒரு நேரத்தில் (நீங்கள் யாவரும்) ஒன்று கூட்டப்படுவீர்கள்.

    56:50

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 56 ஸூரத்துல் வாகிஆ (மாபெரும் நிகழ்ச்சி)