சூரா 56 ஸூரத்துல் வாகிஆ (மாபெரும் நிகழ்ச்சி), அயாஹ் 56

  1. هَٰذَا نُزُلُهُمْ يَوْمَ الدِّينِ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    هَٰذَا
    இதுதான்
    نُزُلُهُمْ
    அவர்களுக்குரிய விருந்தோம்பலாகும்
    يَوْمَ ٱلدِّينِ
    கூலி நாளில்

    இதுதான் நியாயத் தீர்ப்பு நாளில் அவர்களுக்கு விருந்தாகும்.

    56:56

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 56 ஸூரத்துல் வாகிஆ (மாபெரும் நிகழ்ச்சி)