சூரா 56 ஸூரத்துல் வாகிஆ (மாபெரும் நிகழ்ச்சி), அயாஹ் 70

  1. لَوْ نَشَاءُ جَعَلْنَاهُ أُجَاجًا فَلَوْلَا تَشْكُرُونَ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    لَوْ نَشَآءُ
    நாம் நாடினால்
    جَعَلْنَٰهُ
    அதை ஆக்கிவிடுவோம்
    أُجَاجًا
    உப்பு நீராக
    فَلَوْلَا تَشْكُرُونَ
    நீங்கள் நன்றி செலுத்த வேண்டாமா?

    நாம் நாடினால், அதை உப்பாக ஆக்கியிருப்போம் (இவற்றுக்கெல்லாம்) நீங்கள் நன்றி செலுத்த வேண்டாமா?

    56:70

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 56 ஸூரத்துல் வாகிஆ (மாபெரும் நிகழ்ச்சி)