சூரா 56 ஸூரத்துல் வாகிஆ (மாபெரும் நிகழ்ச்சி), அயாஹ் 81

  1. أَفَبِهَٰذَا الْحَدِيثِ أَنْتُمْ مُدْهِنُونَ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    أَفَبِهَٰذَا
    ?/இந்த
    ٱلْحَدِيثِ
    பேச்சை
    أَنتُم مُّدْهِنُونَ
    நீங்கள்/அலட்சியம் செய்கின்றீர்கள்

    அவ்வாறிருந்தும், (குர்ஆனின் மகத்தான) இச்செய்தி பற்றி நீங்கள் அலட்சியமாக இருக்கிறீர்களா?

    56:81

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 56 ஸூரத்துல் வாகிஆ (மாபெரும் நிகழ்ச்சி)