சூரா 65 ஸூரத்துத் தலாஃக் (விவாகரத்து), அயாஹ் 2
-
فَإِذَا بَلَغْنَ أَجَلَهُنَّ فَأَمْسِكُوهُنَّ بِمَعْرُوفٍ أَوْ فَارِقُوهُنَّ بِمَعْرُوفٍ وَأَشْهِدُوا ذَوَيْ عَدْلٍ مِنْكُمْ وَأَقِيمُوا الشَّهَادَةَ لِلَّهِ ۚ ذَٰلِكُمْ يُوعَظُ بِهِ مَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ ۚ وَمَنْ يَتَّقِ اللَّهَ يَجْعَلْ لَهُ مَخْرَجًا
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- فَإِذَا بَلَغْنَ
- அவர்கள் அடைந்து விட்டால்
- أَجَلَهُنَّ
- தங்கள் தவணையை
- فَأَمْسِكُوهُنَّ
- தடுத்து வையுங்கள் அவர்களை
- بِمَعْرُوفٍ
- நல்ல முறையில்
- أَوْ
- அல்லது
- فَارِقُوهُنَّ
- நீங்கள் பிரிந்து விடுங்கள் அவர்களை
- بِمَعْرُوفٍ
- நல்ல முறையில்
- وَأَشْهِدُوا۟
- இன்னும் சாட்சியாக்குங்கள்
- ذَوَىْ عَدْلٍ
- நீதமான இருவரை
- مِّنكُمْ
- உங்களில்
- وَأَقِيمُوا۟
- இன்னும் நிலை நிறுத்துங்கள்
- ٱلشَّهَٰدَةَ
- சாட்சியத்தை
- لِلَّهِ
- அல்லாஹ்விற்காக
- ذَٰلِكُمْ
- இவை
- يُوعَظُ
- உபதேசிக்கப் படுகின்றார்
- بِهِۦ
- இவற்றின் மூலம்
- مَن كَانَ يُؤْمِنُ
- எவர்/நம்பிக்கை கொண்டிருப்பாரோ
- بِٱللَّهِ
- அல்லாஹ்வையும்
- وَٱلْيَوْمِ ٱلْءَاخِرِ
- மறுமை நாளையும்
- وَمَن
- எவர்
- يَتَّقِ
- அஞ்சுவாரோ
- ٱللَّهَ
- அல்லாஹ்வை
- يَجْعَل
- ஏற்படுத்துவான்
- لَّهُۥ
- அவருக்கு
- مَخْرَجًا
- ஒரு தீர்வை
ஆகவே, அவர்கள் தங்கள் (இத்தாவின்) தவணையை நெருங்கினால், அப்பொழுது முறைப்படி (மனைவியராக) அவர்களை நிறுத்தி வைத்துக் கொள்ளுங்கள்; அல்லது முறைப்படி அவர்களைப் பிரித்து (விட்டு) விடுங்கள்; அன்றியும், உங்களில் நியாயமுடைய இருவரைச் சாட்சியாக வைத்துக் கொள்ளுங்கள்; மேலும், சாட்சியத்தை அல்லாஹ்வுக்காக (நேர்மையாக) நிலைப்படுத்துங்கள்; அல்லாஹ்வையும், மறுமை நாளையும் விசுவாசம் கொண்டிருப்போருக்கு இந்த நற்போதனை செய்யப்படுகிறது - தவிர, எவர் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடக்கின்றாரோ, அவருக்கு அவன் (தக்க ஒரு) வழியை உண்டாக்குவான்.
65:2
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்