சூரா 65 ஸூரத்துத் தலாஃக் (விவாகரத்து), அயாஹ் 4
-
وَاللَّائِي يَئِسْنَ مِنَ الْمَحِيضِ مِنْ نِسَائِكُمْ إِنِ ارْتَبْتُمْ فَعِدَّتُهُنَّ ثَلَاثَةُ أَشْهُرٍ وَاللَّائِي لَمْ يَحِضْنَ ۚ وَأُولَاتُ الْأَحْمَالِ أَجَلُهُنَّ أَنْ يَضَعْنَ حَمْلَهُنَّ ۚ وَمَنْ يَتَّقِ اللَّهَ يَجْعَلْ لَهُ مِنْ أَمْرِهِ يُسْرًا
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَٱلَّٰٓـِٔى
- எவர்கள்
- يَئِسْنَ
- நிராசை அடைந்து விட்டனரோ
- مِنَ ٱلْمَحِيضِ
- மாதவிடாயிலிருந்து
- مِن نِّسَآئِكُمْ
- உங்கள் பெண்களில்
- إِنِ ٱرْتَبْتُمْ
- நீங்கள் சந்தேகித்தால்
- فَعِدَّتُهُنَّ
- அவர்களின் இத்தா
- ثَلَٰثَةُ
- மூன்று
- أَشْهُرٍ
- மாதங்களாகும்
- وَٱلَّٰٓـِٔى
- எவர்கள்
- لَمْ يَحِضْنَ
- அவர்கள் மாதவிடாய் வரவில்லை
- وَأُو۟لَٰتُ ٱلْأَحْمَالِ
- கர்ப்பமுடைய பெண்கள்
- أَجَلُهُنَّ
- அவர்களின் தவணை
- أَن يَضَعْنَ
- அவர்கள் பெற்றெடுப்பதாகும்
- حَمْلَهُنَّ
- தங்கள் கர்ப்பத்தை
- وَمَن
- எவர்
- يَتَّقِ
- அஞ்சுவாரோ
- ٱللَّهَ
- அல்லாஹ்வை
- يَجْعَل
- ஏற்படுத்துவான்
- لَّهُۥ
- அவருக்கு
- مِنْ أَمْرِهِۦ
- அவரின் காரியத்தில்
- يُسْرًا
- இலகுவை
மேலும், உங்கள் பெண்களில், எவரும் மாதவிடாயின் நம்பிக்கையிழந்து (அவர்களுடைய இத்தாவை கணக்கிடுவது பற்றி) நீங்கள் சந்தேகப்பட்டால், அப்பெண்களுக்கும், மாதவிடாயே ஏற்படாப் பெண்களுக்கும், “இத்தா”(வின் தவணை) மூன்று மாதங்களாகவும்; தவிர கர்ப்பமுடைய பெண்களுக்கு அவர்களுடைய (“இத்தா”வின்) தவணை அவர்கள் பிரசவிக்கும் வரையாகும்; மேலும், எவர் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடக்கிறாரோ அவருடைய காரியத்தை அவன் எளிதாக்குகிறான்.
65:4
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்