சூரா 65 ஸூரத்துத் தலாஃக் (விவாகரத்து), அயாஹ் 7
-
لِيُنْفِقْ ذُو سَعَةٍ مِنْ سَعَتِهِ ۖ وَمَنْ قُدِرَ عَلَيْهِ رِزْقُهُ فَلْيُنْفِقْ مِمَّا آتَاهُ اللَّهُ ۚ لَا يُكَلِّفُ اللَّهُ نَفْسًا إِلَّا مَا آتَاهَا ۚ سَيَجْعَلُ اللَّهُ بَعْدَ عُسْرٍ يُسْرًا
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- لِيُنفِقْ
- செலவு செய்யட்டும்
- ذُو سَعَةٍ
- வசதியுடையவர்
- مِّن سَعَتِهِۦ
- தனது வசதியிலிருந்து
- وَمَن
- எவர் ஒருவர்
- قُدِرَ
- நெருக்கடியாக இருக்கின்றதோ
- عَلَيْهِ
- அவர் மீது
- رِزْقُهُۥ
- அவருடைய வாழ்வாதாரம்
- فَلْيُنفِقْ
- அவர்கள் செலவு செய்யட்டும்
- مِمَّآ ءَاتَىٰهُ
- தனக்கு கொடுத்ததில் இருந்து
- ٱللَّهُ
- அல்லாஹ்
- لَا يُكَلِّفُ
- சிரமம் கொடுக்க மாட்டான்
- ٱللَّهُ
- அல்லாஹ்
- نَفْسًا
- ஓர் ஆன்மாவிற்கு
- إِلَّا
- தவிர
- مَآ ءَاتَىٰهَا
- அவன் அதற்கு கொடுத்ததை
- سَيَجْعَلُ
- ஏற்படுத்துவான்
- ٱللَّهُ
- அல்லாஹ்
- بَعْدَ
- பின்னர்
- عُسْرٍ
- சிரமத்திற்கு
- يُسْرًا
- இலகுவை
தக்க வசதியுடையவர்கள், தம் வசதிக்கேற்ப (இவ்விஷயத்தில்) செலவு செய்து கொள்ளவும்; ஆனால், எவர் மீது அவருடைய உணவு (வசதி) நெருக்கடியாக்கப் பட்டுள்ளதோ, அவர் தமக்கு அல்லாஹ் கொடுத்ததிலிருந்து செலவு செய்து கொள்ளவும்; எந்த ஆத்மாவையும் அல்லாஹ் அதற்குக் கொடுத்திருப்பதேயல்லாமல் (மிகையாக செலவு செய்யும் படி) சிரமப்படுத்த மாட்டான்; கஷ்டத்திற்குப் பின்னர், அல்லாஹ் அதி சீக்கிரத்தில் இலகுவை (சுகத்தை) உண்டாக்கியருள்வான்.
65:7
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்