சூரா 74 ஸூரத்துல் முத்தஸ்ஸிர் (போர்த்திக்கொண்டிருப்பவர்), அயாஹ் 43 – 46

  1. قَالُوا لَمْ نَكُ مِنَ الْمُصَلِّينَ

    அவர்கள் (பதில்) கூறுவார்கள்| “தொழுபவர்களில் நின்றும் நாங்கள் இருக்கவில்லை.

    74:43
  2. وَلَمْ نَكُ نُطْعِمُ الْمِسْكِينَ

    “அன்றியும், ஏழைகளுக்கு நாங்கள் உணவும் அளிக்கவில்லை.

    74:44
  3. وَكُنَّا نَخُوضُ مَعَ الْخَائِضِينَ

    “(வீணானவற்றில்) மூழ்கிக்கிடந்தோருடன், நாங்களும் மூழ்கிக்கிடந்தோம்.

    74:45
  4. وَكُنَّا نُكَذِّبُ بِيَوْمِ الدِّينِ

    “இந்த நியாயத் தீர்ப்பு நாளை நாங்கள் பொய்யாக்கிக் கொண்டும் இருந்தோம்.

    74:46

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்