சூரா 74 ஸூரத்துல் முத்தஸ்ஸிர் (போர்த்திக்கொண்டிருப்பவர்), அயாஹ் 45
-
وَكُنَّا نَخُوضُ مَعَ الْخَائِضِينَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَكُنَّا
- நாங்கள் இருந்தோம்
- نَخُوضُ
- ஈடுபடுபவர்களாக
- مَعَ ٱلْخَآئِضِينَ
- வீணான காரியங்களில் ஈடுபடுவோருடன்
“(வீணானவற்றில்) மூழ்கிக்கிடந்தோருடன், நாங்களும் மூழ்கிக்கிடந்தோம்.
74:45
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்