சூரா 75 ஸூரத்துல் கியாமா (மறுமை நாள்), அயாஹ் 16

  1. لَا تُحَرِّكْ بِهِ لِسَانَكَ لِتَعْجَلَ بِهِ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    لَا تُحَرِّكْ بِهِۦ
    அசைக்காதீர்/இதற்கு
    لِسَانَكَ
    உமது நாவை
    لِتَعْجَلَ
    நீர் அவசரமாக செய்வதற்காக
    بِهِۦٓ
    இதை

    (நபியே!) அவசரப்பட்டு அதற்காக (குர்ஆனை ஓதுவதற்காக) உம் நாவை அசைக்காதீர்.

    75:16

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 75 ஸூரத்துல் கியாமா (மறுமை நாள்)