சூரா 75 ஸூரத்துல் கியாமா (மறுமை நாள்), அயாஹ் 17
-
إِنَّ عَلَيْنَا جَمْعَهُ وَقُرْآنَهُ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- إِنَّ
- நிச்சயமாக
- عَلَيْنَا
- நம்மீது கடமையாகும்
- جَمْعَهُۥ
- அதை ஒன்று சேர்ப்பதும்
- وَقُرْءَانَهُۥ
- அதை ஓதவைப்பதும்
நிச்சயமாக அதனை (குர்ஆனை) ஒன்று சேர்ப்பதும், (நீர்) அதை ஓதும்படிச் செய்வதும் நம் மீதே உள்ளன.
75:17
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்