சூரா 75 ஸூரத்துல் கியாமா (மறுமை நாள்), அயாஹ் 18
-
فَإِذَا قَرَأْنَاهُ فَاتَّبِعْ قُرْآنَهُ
எனவே (ஜிப்ரீலின் வாயிலாக), அதனை நாம் ஓதி விட்டோமாயின், அப்பால், அதன் ஓதுதலை பின் தொடர்ந்து (ஓதிக்) கொள்ளுங்கள்.
75:18
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்