சூரா 75 ஸூரத்துல் கியாமா (மறுமை நாள்), அயாஹ் 17 – 19

  1. إِنَّ عَلَيْنَا جَمْعَهُ وَقُرْآنَهُ

    நிச்சயமாக அதனை (குர்ஆனை) ஒன்று சேர்ப்பதும், (நீர்) அதை ஓதும்படிச் செய்வதும் நம் மீதே உள்ளன.

    75:17
  2. فَإِذَا قَرَأْنَاهُ فَاتَّبِعْ قُرْآنَهُ

    எனவே (ஜிப்ரீலின் வாயிலாக), அதனை நாம் ஓதி விட்டோமாயின், அப்பால், அதன் ஓதுதலை பின் தொடர்ந்து (ஓதிக்) கொள்ளுங்கள்.

    75:18
  3. ثُمَّ إِنَّ عَلَيْنَا بَيَانَهُ

    பின்னர், அதனை விளக்குவது நிச்சயமாக நம்மீதே உள்ளது.

    75:19

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்