சூரா 75 ஸூரத்துல் கியாமா (மறுமை நாள்), அயாஹ் 19

  1. ثُمَّ إِنَّ عَلَيْنَا بَيَانَهُ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    ثُمَّ
    பிறகு
    إِنَّ
    நிச்சயமாக
    عَلَيْنَا
    நம்மீது கடமையாகும்
    بَيَانَهُۥ
    அதை விவரிப்பது

    பின்னர், அதனை விளக்குவது நிச்சயமாக நம்மீதே உள்ளது.

    75:19

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 75 ஸூரத்துல் கியாமா (மறுமை நாள்)