சூரா 75 ஸூரத்துல் கியாமா (மறுமை நாள்), அயாஹ் 20
-
كَلَّا بَلْ تُحِبُّونَ الْعَاجِلَةَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- كَلَّا
- அவ்வாறல்ல
- بَلْ
- மாறாக
- تُحِبُّونَ
- நீங்கள் நேசிக்கிறீர்கள்
- ٱلْعَاجِلَةَ
- உலக வாழ்க்கையை
எனினும் (மனிதர்களே!) நிச்சயமாக நீங்கள் அவசரப்படுவதையே பிரியப்படுகிறீர்கள்.
75:20
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்