சூரா 75 ஸூரத்துல் கியாமா (மறுமை நாள்), அயாஹ் 21
-
وَتَذَرُونَ الْآخِرَةَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَتَذَرُونَ
- விட்டு விடுகிறீர்கள்
- ٱلْءَاخِرَةَ
- மறுமையை
ஆகவேதான் (இம்மையைப் பற்றிக் கொண்டு) மறுமையை விட்டு விடுகிறீர்கள்.
75:21
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்