சூரா 75 ஸூரத்துல் கியாமா (மறுமை நாள்), அயாஹ் 26

  1. كَلَّا إِذَا بَلَغَتِ التَّرَاقِيَ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    كَلَّآ
    அவ்வாறல்ல!
    إِذَا بَلَغَتِ
    உயிர் அடைந்தால்
    ٱلتَّرَاقِىَ
    தொண்டைக் குழியை

    அவ்வாறல்ல! (மரண வேளையில் அவன் உயிர்) தொண்டைக்குழியை அடைந்து விட்டால்,-

    75:26

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 75 ஸூரத்துல் கியாமா (மறுமை நாள்)