சூரா 75 ஸூரத்துல் கியாமா (மறுமை நாள்), அயாஹ் 28
-
وَظَنَّ أَنَّهُ الْفِرَاقُ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَظَنَّ
- இன்னும் அறிந்து கொண்டால்
- أَنَّهُ
- நிச்சயமாக இது
- ٱلْفِرَاقُ
- பிரிவுதான்
ஆனால், அவனோ நிச்சயமாக அதுதான் தன் பிரிவு (காலம்) என்பதை உறுதி கொள்கிறான்.
75:28
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்