சூரா 75 ஸூரத்துல் கியாமா (மறுமை நாள்), அயாஹ் 31
-
فَلَا صَدَّقَ وَلَا صَلَّىٰ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- فَلَا صَدَّقَ
- உண்மைப்படுத்தவில்லை
- وَلَا صَلَّىٰ
- தொழவும் இல்லை
ஆனால் (அம்மனிதனோ சன்மார்க்கத்தின் மீது) உறுதிகொள்ளவுமில்லை; அவன் தொழவுமில்லை.
75:31
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்