சூரா 75 ஸூரத்துல் கியாமா (மறுமை நாள்), அயாஹ் 30

  1. إِلَىٰ رَبِّكَ يَوْمَئِذٍ الْمَسَاقُ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    إِلَىٰ رَبِّكَ
    உமது இறைவனிடமே
    يَوْمَئِذٍ
    அந்நாளில்
    ٱلْمَسَاقُ
    ஓட்டிக்கொண்டு வரப்படுகின்ற இடம்

    உம் இறைவன் பால் அந்நாளில் தான் இழுத்துச் செல்லப்படுதல் இருக்கிறது.

    75:30

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 75 ஸூரத்துல் கியாமா (மறுமை நாள்)