சூரா 75 ஸூரத்துல் கியாமா (மறுமை நாள்), அயாஹ் 33
-
ثُمَّ ذَهَبَ إِلَىٰ أَهْلِهِ يَتَمَطَّىٰ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- ثُمَّ
- பிறகு
- ذَهَبَ
- சென்றான்
- إِلَىٰٓ أَهْلِهِۦ
- தனது குடும்பத்தாரிடம்
- يَتَمَطَّىٰٓ
- கர்வம் கொண்டவனாக
பின்னர், அவன் தன் குடும்பத்தாரிடம் - மமதையோடு சென்று விட்டான்.
75:33
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்