சூரா 75 ஸூரத்துல் கியாமா (மறுமை நாள்), அயாஹ் 37

  1. أَلَمْ يَكُ نُطْفَةً مِنْ مَنِيٍّ يُمْنَىٰ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    أَلَمْ يَكُ
    அவன் இருக்கவில்லையா?
    نُطْفَةً
    ஒரு துளி விந்தாக
    مِّن مَّنِىٍّ
    இந்திரியத்தின்
    يُمْنَىٰ
    இந்திரியம் செலுத்தப்படுகின்றது

    (கர்ப்பக் கோளறைக்குள்) சொட்டுச் சொட்டாய் ஊற்றப்படும் இந்திரியத்துளியாக அவன் இருக்கவில்லையா?

    75:37

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 75 ஸூரத்துல் கியாமா (மறுமை நாள்)