சூரா 75 ஸூரத்துல் கியாமா (மறுமை நாள்), அயாஹ் 40

  1. أَلَيْسَ ذَٰلِكَ بِقَادِرٍ عَلَىٰ أَنْ يُحْيِيَ الْمَوْتَىٰ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    أَلَيْسَ
    இல்லையா?
    ذَٰلِكَ
    இவன்
    بِقَٰدِرٍ
    ஆற்றல் உள்ளவனாக
    عَلَىٰٓ أَن يُحْۦِىَ
    உயிர்ப்பிப்பதற்கு
    ٱلْمَوْتَىٰ
    இறந்தவர்களை

    (இவ்வாறு படைக்கும்) அவன் மரித்தோரை உயிர்ப்பிக்கும் ஆற்றல் உடையவன் அல்லவா?

    75:40

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 75 ஸூரத்துல் கியாமா (மறுமை நாள்)