சூரா 75 ஸூரத்துல் கியாமா (மறுமை நாள்), அயாஹ் 39

  1. فَجَعَلَ مِنْهُ الزَّوْجَيْنِ الذَّكَرَ وَالْأُنْثَىٰ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    فَجَعَلَ
    இன்னும் ஆக்கினான்
    مِنْهُ
    அதிலிருந்து
    ٱلزَّوْجَيْنِ
    ஜோடிகளை
    ٱلذَّكَرَ
    ஆண்
    وَٱلْأُنثَىٰٓ
    இன்னும் பெண்

    பின்னர் அதிலிருந்து ஆண், பெண் என்ற இரு ஜோடியை அவன் உண்டாக்கினான்.

    75:39

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 75 ஸூரத்துல் கியாமா (மறுமை நாள்)