சூரா 79 ஸூரத்துந் நாஜிஆத் (பறிப்பவர்கள்), அயாஹ் 1
-
وَالنَّازِعَاتِ غَرْقًا
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَٱلنَّٰزِعَٰتِ
- பறிப்பவர்கள் மீது சத்தியமாக
- غَرْقًا
- கடுமையாக
(பாவிகளின் உயிர்களை) கடினமாகப் பறிப்பவர்(களான மலக்கு)கள் மீது சத்தியமாக-
79:1
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்