சூரா 79 ஸூரத்துந் நாஜிஆத் (பறிப்பவர்கள்), அயாஹ் 2
-
وَالنَّاشِطَاتِ نَشْطًا
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَٱلنَّٰشِطَٰتِ
- கைப்பற்றுவோர் மீது சத்தியமாக
- نَشْطًا
- மென்மையாக
(நல்லோர் உயிர்களை) இலேசாகக் கழற்றுபவர்(களான மலக்கு)கள் மீதும் சத்தியமாக-
79:2
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்