சூரா 79 ஸூரத்துந் நாஜிஆத் (பறிப்பவர்கள்), அயாஹ் 10

  1. يَقُولُونَ أَإِنَّا لَمَرْدُودُونَ فِي الْحَافِرَةِ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    يَقُولُونَ
    கூறுகிறார்கள்
    أَءِنَّا
    ?/நிச்சயமாக நாம்
    لَمَرْدُودُونَ
    திருப்பப்படுவோமா?
    فِى ٱلْحَافِرَةِ
    முந்தியநிலைமைக்கு

    “நாம் நிச்சயமாக மண்ணறைகளிலிருந்து திரும்ப (எழுப்ப)ப் படுவோமா?” என்று கூறுகிறார்கள்.

    79:10

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 79 ஸூரத்துந் நாஜிஆத் (பறிப்பவர்கள்)