சூரா 79 ஸூரத்துந் நாஜிஆத் (பறிப்பவர்கள்), அயாஹ் 11
-
أَإِذَا كُنَّا عِظَامًا نَخِرَةً
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- أَءِذَا كُنَّا
- நாம் மாறி இருந்தாலுமா?
- عِظَٰمًا
- எலும்புகளாக
- نَّخِرَةً
- உக்கிப்போன
“மக்கிப் போன எலும்புகளாக நாம் ஆகிவிட்ட பொழுதிலுமா?”
79:11
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்