சூரா 79 ஸூரத்துந் நாஜிஆத் (பறிப்பவர்கள்), அயாஹ் 12

  1. قَالُوا تِلْكَ إِذًا كَرَّةٌ خَاسِرَةٌ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    قَالُوا۟ تِلْكَ
    கூறுகிறார்கள்/அது
    إِذًا
    அவ்வாறாயின்
    كَرَّةٌ
    திரும்புதல்
    خَاسِرَةٌ
    நஷ்டமான

    “அப்படியானால் அது பெரும் நஷ்ட முண்டாக்கும் திரும்புதலே யாகும்” என்றும் கூறுகின்றார்கள்.

    79:12

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 79 ஸூரத்துந் நாஜிஆத் (பறிப்பவர்கள்)