சூரா 79 ஸூரத்துந் நாஜிஆத் (பறிப்பவர்கள்), அயாஹ் 17

  1. اذْهَبْ إِلَىٰ فِرْعَوْنَ إِنَّهُ طَغَىٰ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    ٱذْهَبْ
    செல்வீராக
    إِلَىٰ فِرْعَوْنَ
    ஃபிர்அவ்னிடம்
    إِنَّهُۥ
    நிச்சயமாக அவன்
    طَغَىٰ
    வரம்பு மீறினான்

    “நீர் ஃபிர்அவ்னிடம் செல்லும், நிச்சயமாக அவன் வரம்பு மீறி விட்டான்.”

    79:17

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 79 ஸூரத்துந் நாஜிஆத் (பறிப்பவர்கள்)