சூரா 79 ஸூரத்துந் நாஜிஆத் (பறிப்பவர்கள்), அயாஹ் 18

  1. فَقُلْ هَلْ لَكَ إِلَىٰ أَنْ تَزَكَّىٰ

    இன்னும் (ஃபிர்அவ்னிடம்| “பாவங்களை விட்டும்) பரிசுத்தமாக வேண்டும் என்ற (விருப்பம்) உன்னிடம் இருக்கிறதா?” என்று கேளும்.

    79:18

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்